Call Us: (212) 336-1440-556

Our Green India

மாணவர்களுக்கான போட்டிகள்

நம் நிலத்தடி நீர் உப்பாகிவிட்டது. முன்னோர்கள் சுவைத்த வலிமைமிகு, சுவைமிகு நிலத்தடி நீரை இக்கால தலைமுறையினரும் வருங்கால தலைமுறையினரும் நுகர்வதற்கான வாய்ப்புகள் காணாமல் போயுள்ளன. இந்த நிலத்தடி நீர் மாசுச்சூழலை எதிர்கொண்டு மீண்டும் நல்ல நிலத்தடி நீரை மறுமலர்ச்சி செய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டு நம் பசுமை இந்தியா இயங்குகிறது. இந்த இலட்சியத்தை நிறைவேற்ற தகுதியானவர்கள் மாணவர்கள் மட்டுமே. எனவே இயற்கையின் அழகு நம் கையில் என்ற கருப் பொருளை மையமாகக் கொண்டு மாணவர்களுக்குக் கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, சிறுகதைப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடிவினா ஆகியவற்றை நடத்திட திட்டமிட்டுள்ளோம். இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களின் அனைத்துப் படைப்புகளும் இணைய புத்தகங்களாக வெளியிடப்படும். தேர்வு செய்யப்படும் படைப்புகள் தொகுக்கப்பட்டு அச்சிடப்பட்ட புத்தகங்களாக வெளியிடப்படும். சிறந்த படைப்புகளுக்கு பரிசுத்தொகை,  மற்றும் இயற்கைப் பயன்பாட்டுப் பொருட்கள் பரிசுகளாக வழங்கப்படும். எதிர்கால நல்லுலகை அமைக்கும் நன்மக்களை உருவாக்கும் முயற்சியில் பங்கேற்கத் தங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

COMPETITON

Concepts FOR School Students Entry fee Rs.40/- (Fifty Rupees only) per one competition

  • Students Competition
  • Open Competition
  • Script Competition
  • Short Film Competition
  • Quiz Competition

Competition for others

Script Competition
Short Film Competition
Quiz Competition

Get Started Today

COMPETITON

Close Menu