TNUSRB Free Residential camp
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்த் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான கட்டணமில்லாப் பயிற்சி
தமிழ்நாடு சீருடைப்பணியாளJர் தேர்வுக் குழுமம் நடத்தும் இரண்டாம் நிலைக்காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கான உடற்தேர்வு, எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி சென்னையில் வழங்குகிறோம். வெளியூர், வெளிமாவட்ட மாணவ மாணவியருக்குத் தங்குமிடம், உணவு கட்டணமில்லாமல் வழங்கப்படும். பட்டியல் வகுப்பு பழங்குடியினர் ஆண் உயரம் 167 செ.மீ, பெண் 157 செ.மீ உயரத்திற்குக் குறையாமலும், ஆண் மார்பளவு 81 செமீக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். மற்ற வகுப்பு ஆண்கள் 170 செமீ, பெண்கள் 160 செமீ. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 01.07.1991 முதல் 01.07.2002க்குள் பிறந்திருக்க வேண்டும். “பாபசாகேப் தலைவர் அம்பேத்கரால் நாம் பெறுவதை இச்சமூத்திற்குத் திருப்பித் தருவோம்” தொடர்புக்கு செந்தமிழ் சரவணன் 9360534055
1 Comment
Super ஏழை மாணவர்களுக்கு உதவும்..