தமிழ்நாடு சீருடைப் பணியாளர்த் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான கட்டணமில்லாப் பயிற்சி தமிழ்நாடு சீருடைப்பணியாளJர் தேர்வுக் குழுமம் நடத்தும் இரண்டாம் நிலைக்காவலர், சிறைக்காவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கான உடற்தேர்வு, எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி சென்னையில் வழங்குகிறோம். வெளியூர், வெளிமாவட்ட மாணவ மாணவியருக்குத் தங்குமிடம், உணவு கட்டணமில்லாமல் வழங்கப்படும். பட்டியல் வகுப்பு பழங்குடியினர் ஆண் உயரம் …