ஆற்றல் மிகு அறிவு மிகு அன்பு மிகு சமூகத்தை உருவாக்கும் செயல்திட்டங்களில் ஒன்றாக இணைய வழி ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, 60 பாடங்கள், காணொலி விளக்கங்கள், மாதிரித் தேர்வுகள், வீட்டுப்பாடங்கள்- எளிமையாகத் தடையில்லாமல் ஆங்கிலம் பேசிட சிறந்த வழிகாட்டுதல் பயிற்சி- கட்டணம் ரூ.500 (ஐநூறு மட்டும்) 06.09.2020 மாலை 5 மணி முதல் வகுப்புகள் தொடக்கம். online/offline வழியில் பயிற்சிகள் பெறலாம். மாணவர்களின் திறன் வளர்ப்பே இப்பயிலகத்தின் நோக்கம் என்பதால் இறுதித் தேர்வில் மாணவர்கள் 75 சதவிகிதம் மதிப்பெண் பெறும் வரை பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படும். இல்லத்தரசிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட ஆங்கிலப் பேச்சுத் திறன் தேவைப்படுவோர் யார் வேண்டுமானாலும் பயிற்சியில் சேரலாம்.

  •