எதிர்கால நல்லுலகை அமைக்க மாணவர்களுக்கு வழிகாட்டும் அமைப்பாக நம் பசுமை இந்தியா செயல்படுகிறது. இந்த அமைப்பில் மதிப்பியல் உறுப்பினராக சேர்வதனால் ஏற்படும் நன்மைகள்
1. லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இயற்கைப் பாதுகாப்பு, மனிதநேயம், ஊழல் எதிர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நற்பணியில் ஈடுபடுகிறீர்கள்
2.நம் பசுமை இந்தியா நடத்தும் அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கவும், பங்கேற்கவும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள்
3.நம் பசுமை இந்தியா நடத்தவுள்ள மாணவர்களுக்கான போட்டிகள், பயிற்சிகள் அனைத்திலும் தாங்கள் ஈடுபடுவீர்கள்
4.நம் பசுமை இந்தியா நடத்தும் திரைப்பட விருதுகள் வழங்குதல், சான்றோர்களைக் கண்டறிந்து பாராட்டுதல், ஊக்கப்படுத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவீர்கள்.
5.நம் பசுமை இந்தியா தொடங்கவுள்ள இயற்கை விவசாம், இயற்கை விவசாயப் பொருட்கள் விற்பனை, வேதிப் பொருட்களுக்கான மாற்றான இயற்கைப் பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவீர்கள்
6.பசுமை மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருடனும் நட்பைப் பெறுவீர்கள்
எனவே தாங்கள் விரும்பினால் நம் பசுமை இந்தியாவில் ரூ.500 செலுத்தி இணைந்திடுங்கள். உங்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படும்.