நம் பசுமை இந்தியா தயாரிக்கவுள்ள நிகழ்ச்சிகளுக்காகப் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சொந்த குரலில் 4 நிமிடங்களுக்கு மிகாமல் பாடிப் பதிவு செய்து அனுப்ப வேண்டும். பின்னணி இசை எதுவும் இருக்கக் கூடாது. தமிழ்த் திரைப்படப் பாடல்களிலிருந்து ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். காணொலி அனுப்பக் கூடாது. குரல் ஒலி மட்டும் அனுப்ப வேண்டும் (not …