OUR GREEN INDIA – நடனப் போட்டி

1. இயற்கைப் பாதுகாப்பு, மனிதநேயம் ஆகிய ஏதாவது ஒரு கருப்பொருளை மையப்படுத்திய திரைப்படப் பாடல் அல்லது இசை சார்ந்த நடனமாக இருக்க வேண்டும்.

2.நடனங்கள் 3 நிமிடங்களுக்கு மிகாதவாறு படம்பிடித்து அனுப்ப வேண்டும்

3.போட்டிக்கட்டணம் ரூ.100

4. மொத்த பரிசுத் தொகை ரூ.2லட்சம்

5.பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்

6.தேர்வு பெறுபவர்கள் OUR GREEN INDIA AWARDS சென்னை விழாவிற்கு அழைக்கப்படுவர் (29.3.2020)

 

  •  

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!