இயற்கையின் அழகு நம் கையில் என்ற கருப்பொருளைத் தொடர்புபடுத்தி கட்டுரை இருக்க வேண்டும்.

1.5ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்கள் A4 அளவில் ஒரு பக்கத்திற்கு மிகாமல் எழுத வேண்டும்

2.8ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்கள் A4 அளவில் 2 பக்கத்திற்கு மிகாமல் எழுத வேண்டும்

3.10,12ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்கள் A4 அளவில் 3 அல்லது 4 பக்கங்களுக்கு மிகாமல் எழுத வேண்டும்

4.கல்லூரி மாணவர்கள் A4 அளவில் 4லிருந்து 5பக்கங்கள் மிகாமல் எழுத வேண்டும்

5.போட்டிக்கட்டணம் ரூ.30

  •  

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *