OUR GREEN INDIA – ஓவியப் போட்டி

இயற்கையின் அழகு நம் கையில் என்ற பொருள் பட எந்தத் தலைப்பின் கீழும் ஓவியம் இருக்கலாம்.

1.A4 அளவு அல்லது A3 அளவு தாள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2.5ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்கள் பென்சில், வண்ண பென்சில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்

3.6ம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் வரை வண்ணங்கள் பயன்படுத்துதலுக்குக் கட்டுப்பாடுகள் இல்லை.

4.போட்டிக்கட்டணம் ரூ.30

5.மொத்த பரிசுத் தொகை ரூ.2லட்சம்

6.பங்கு பெறும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்

7.தேர்வு பெறுபவர்கள் OUR GREEN INDIA AWARDS சென்னை விழாவிற்கு அழைக்கப்படுவர் (29.3.2020)

[weforms id="1137"]

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *