குறும்படக் கதைப் போட்டி

பரிசுகள்

முதல் பரிசு ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1000, நான்காம் பரிசு ரூ.1000, ஐந்தாம் பரிசு ரூ.1000

பரிசு பெறும் குறும்படக் கதைகளை GREEN TRUST FILMS  பட நிறுவனம் தயாரிக்கும். கவனத்தை ஈர்க்கும் குறும்படக் கதைகளைத் தயாரிக்க பிற தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பரிந்துரை செய்யப்படும்.

விதிமுறைகள்

  1. இயற்கைப் பாதுகாப்பு அல்லது மனிதநேயம் கருப்பொருள் கொண்ட திரைக்கதை மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்
  2. முதல் சுற்றுக்கு  A4  அளவில் 4 பக்கங்களுக்கு மிகாத கதைச்சுருக்கம் மட்டும் அனுப்ப வேண்டும். முதல் சுற்றில் தேர்வு பெறும் கதைச் சுருக்கங்கள் மட்டும் முழுமையான திரைக்கதையை அனுப்ப வேண்டும்
  3. போட்டிக் கட்டணம் ரூ.100
  4. அனைத்துத் திரைக்கதைகளும் ஏதாவது ஒரு அங்கீகரிக்கப்பட்ட திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு பெற்றிருக்க வேண்டும்.
  •  

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *