தமிழ்நாடு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணயம் நடத்தும் 2020ம் ஆண்டுக்கான இரண்டாம் நிலை காவலருக்கான போட்டித் தேர்வுக்குரிய பயிற்சி மாதிரித் தேர்வுகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. தேர்வாணையம் புதிதாக அறிவித்துள்ள பாடத்திட்டங்கள் படி பயிற்சித் தேர்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன.